2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தங்க நகையுடன் கைதான நபர்கள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 16 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு  வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்த நபர் உட்பட இருவர் 5.5 பவுண் தங்க நகையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் பெறுமதியான கைத் தொலைபேசி ஒன்றையும் திருடிச் சென்றிருந்த நிலையல் அது குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் நகைத் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு வேறு பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(R) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .