2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Janu   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பூரண அனுசரணையோடு கருகம்பனை பொது அமைப்புகளும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் இணைந்து நடத்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சனிக்கிழமை(28) காலை  கருகம்பனை சந்தியில் ஆரம்பமானது.

இதில் கிராம சேவையாளர், பொது சுகாதார பரிசோதகர், கிராமத்தவர்கள், இளைஞர்கள் பிரதேச சபை ஊழியர்கள், விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 எஸ். தில்லைநாதன் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X