Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜூன் 06 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (05) சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், இணை ஒருங்கிணைப்பாளர் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், பொருகலியல் ஆய்வாளர் இரானியல் செல்வின், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்புக்கள், வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், குரல் அற்றோர் குரல் அமைப்பு, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், இரணைமடு கமக்கார அமைப்பு, கிழக்கு தமிழ் விவசாயிகள் அமைப்பு, யாழ்ப்பாணம் வணிகர் கழகம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மயிலத்தமடு மேச்சல் தரை போராட்ட குழு, சிரேஸ்ர ஊடகவியலாளர்கள், உட்பட பொது, சமூக செயற்பாட்டாளர்கள், வண பிதாக்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .