2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

செயற்குழு கூட்டம்

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், அகில இலங்கை சைவப்புலவர் சங்க தலைவர் சைவப்புலவர் சி.கா.கமலநாதன் தலைமையில், எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 

பரீட்சை சம்பந்தமான விடயங்கள் பட்டமளிப்பு விழா மற்றும் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தீர்மானங்கள் தொடர்பான முக்கியமான விடயங்கள் இதில் கலந்துரையாடப்படவுள்ளன.

எனவே, அனைத்து  நிர்வாக செயற்குழு உறுப்பினர்களையும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .