2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

கல்சியம் நீக்கியை அருந்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Janu   / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி விட்டதாக  வௌ்ளிக்கிழமை (14) அன்று சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சனிக்கிழமை (15) அன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

எம் . றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X