2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

அச்சுவேலியில் வாள்வெட்டு

Editorial   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி வடக்கு பகுதியில், திங்கட்கிழமை (31) இரவு வாள்வெட்டு, பெட்ரோல் குண்டு  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அச்சுவேலி வடக்கு அந்தோணியார் கோயில் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது   இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைத்து நொறுக்கபட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமும் விளைவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X