Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொரளை - சீவலிபுரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 25 கிராமும் 530 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோய்ன் வைத்திருந்த 63 வயதான மூதாட்டியையும் மாளிகாவத்தை - போதிராஜ மாவத்தையில் 2 கிராமும் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த 44 வயதான நபரொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago