2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வருடாந்த தேசிய மாநாடு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

தேசிய சமாதான பேரவையின் (சிம்போஸியம்) வருடாந்த தேசிய மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை (20) காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளது.

பேரவையின் பணிப்பாளர் டொக்டர் ஜெஹான் பெரேரா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சகல மாவட்டங்களிலுமுள்ள சமாதான பேரவையின் அங்கத்தவர்கள் மற்றும் மதத்தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் நிகழ்வாக  இம்  மாநாடு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .