2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

ரணில் மந்திராலோசனை

Editorial   / 2022 மார்ச் 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டு விவகாரம் தொடர்பில் மந்திராலோசனை நடத்தியுள்ளார்.

கட்சியின் முக்கியஸ்தர்களை, கட்சியின் தலை​மையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைத்துள்ள, ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் அரசியல் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்​றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், அதிரடியான அறிவிப்பொன்றை விடுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X