Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 10 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பல்கலைக்கழகப் பெண்களின் சம்மேளனம், அதன் வைர விழாவை, இவ்வருடம் கொண்டாடுகின்றது.
இதற்கு முன்னோடியாக இலங்கைப் பல்கலைக்கழகப் பெண்களின் சம்மேளனம் 'இலங்கையின் இயற்கை வன சேவைகள்: அவற்றின் கடந்த கால, நிகழ்கால நிலைபேறு' எனும் விடயத்தில் யாவருக்குமான ஒரு விரிவுரையை ஒழுங்கு செய்துள்ளது.
இந்த விரிவுரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை தாவரவியல் பேராசிரியை சாவித்திரி குணதிலக நிகழ்த்தவுள்ளார்.
இந்த விரிவுரையில் யாவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இடம்: SLFUW கேட்போர் கூடம்
இல. 96/25 கித்துல்வத்த வீதி,
கொழும்பு 08.
திகதி: மார்ச் 16
நேரம்: பி.ப. 5 மணி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago