2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

மேம்பாலம் திறந்து வைப்பு

Editorial   / 2024 ஜூலை 17 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவல மேம்பாலம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.

கொஹுவல சந்தியில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து ஹங்கேரியின் உதவியுடன் கொஹுவல சந்திப்பில் இந்த மேம்பாலத்தை நிர்மாணித்துள்ளது.

பிரதமர் தினேஸ் குணவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலோவத்த, தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகரசபையின் முன்னாள் மேயர் சுனேத்ரா ரணசிங்க ஆகியோர் மேம்பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் பார்வையிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X