2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மரக் களஞ்சியசாலையில் தீ

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி, பட்டேவிட்டப் பகுதியிலுள்ள தனியார் மரக் களஞ்சியசாலையொன்றில் இன்று வியாழக்கிழமை (05) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்தத் தீ விபத்தினால் குறித்த தொழிற்சாலை முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் காலை 8.30க்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் களனிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மரங்களைக் களஞ்சியப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தத்தில் ஏற்பட்ட கசிவே இந்த தீ விபத்துக்கான காரணம் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .