2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஞாபகர்த்த நிகழ்வு

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை, சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில், ஆத்மீக பெரியார் உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் ஞாபகர்த்த நிகழ்வு

(நினைவு மஜ்லிஸி), செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேருவளை - மருதானை தாருல் ஸஹ்ரா மகளிர் அரபிக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஜே.எம். பஸ்லான் (அஷ்ரபி) உறையாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .