2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

’ஜனாதிபதி தந்தை’ புத்தக வௌியீடு

Editorial   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றிய நூல் ஒன்றை, அவருடைய மூத்த மகள் சத்துரிக்கா சிறிசேன வெளியிடவுள்ளார்.

“ஜனாதிபதி தந்தை” எனும் பெயரில் வெளிவரவுள்ள குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

தனது தந்தையின் அரசியல் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது என்பது தொடர்பில், தனது பார்வையில் அறிந்து கொண்ட விடயங்களை, குறித்த நூலில் அவர் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .