2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

சற்றுமுன் பாரிய விபத்து

Freelancer   / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரிகமவில் புகையிரதத்துடன் லொறி மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதுடன், ரயில் சேவையும் தடைப்பட்டுள்ளது.

மீரிகம புகையிரத கடவையில் சற்றுமுன்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனால்  புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரதம் மற்றும் லொறி பாரிய சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த லொறி புகையிரத கடவையை கடப்பதற்காக தண்டவாளத்தில் நிறுத்திய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X