Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான துருக்கித் தூதுவர் ஹி துன்கா ஒக்சுடார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (21) முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான துருக்கித் தூதுவராலயத்தின் மூன்றாம் செயலாளர் தம்ளா செலிக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
48 minute ago
53 minute ago