2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிறைச்சாலைகளுக்குள் சி.சி.டி.வி கமெரா

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, வெலிக்கடை, நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளுக்குள், சி.சி.டி.வி கமெராவை நிறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. பரீட்சார்த்தத் திட்டமாகவே இவை வகுக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான விஜேபால ஹெட்டியாராச்சி வெளிப்படுத்தினார்.

அதேபோல, சிறைச்சாலைகளுக்குள் அலைபேசிகளை எடுத்துச் செல்வது தொடர்பான விசேட திட்டமொன்றும் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பரீட்சார்த்த நடவடிக்கையாக, காலி சிறைச்சாலையில் முன்னெடுக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .