2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கொழும்பில் கடும் வாகன நெரிசல்: நீதிமன்றமும் நிராகரிப்பு

Editorial   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையான வரி அதிகரிப்பு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில், எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கின்றன.

இதனால் கொழும்பின் பல வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு எதிராக, கட்டளையை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்ட பொலிஸார், நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X