Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
S. Shivany / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்தும், அசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்தும் தெளிவுப்படுத்தும் பிரசார வேலைத்திட்டத்தில், பேருவளை பொலிஸார் இன்று (19) ஈடுபட்டனர்.
பேருவளை பிரதேசத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago