2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் திடீர் தீ பரவல்

Editorial   / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அண்மையில் நிர்மாணித்துக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநரக சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஸ்தரலத்துக்கு விரைந்துள்ளன என தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .