Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Simrith / 2024 ஜனவரி 04 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு புறக்கோட்டை காய்கறி சந்தையில் காய்கறிகளின் இன்றைய (04 வியாழக்கிழமை) விலைகளின் பிரகாரம் 1 கிலோகிராம் பெரிய வெங்காயம் ரூ.440 தொடக்கம் ரூ.460 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கரட் 1 கிலோ கிராம் ரூ. 800 ற்கு விற்பனையாகுவதுடன் உருளைக்கிழங்கு 1 கிலோகிராமின் விலை ரூ.130 முதல் 160 ஆக பதிவாகியுள்ளது.
இதர மரக்கறிகளின் விலைகளை படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago