Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 11 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வருடம் மட்டும், 1,004 விவகாரத்து வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு வருடத்தில், ஆகக் கூடுதலான விவாகரத்து வழக்குகள் பதியப்பட்டமை இதுவே முதற்தடவையாகும் என்றும் அறியமுடிகின்றது. இதேவேளை, விவாகரத்து வழக்குகளின் பிரகாரம், 2014 ஆம் ஆண்டு 998 வழக்குகளும், 2013ஆம் ஆண்டு 876 வழக்குகளும், 2012ஆம்ஆண்டு 943 வழக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago