2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் வாசிகசாலை திறந்து வைப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
 
மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா நீர்கொழும்பு பிரதி மேயராகக் கடைமையாற்றிய போது விடுத்த வேண்டுகோளின் பேரில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாசிகாசாலை கட்டடம், நேற்று செவ்வாய்க்கிழமை (29) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா ஆகியோர் நாடாவை வெட்டி புதிய வாசிகசாலையை திறந்து வைத்தனர். 

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .