2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சவின் அமைப்பாளருக்கு பிணை

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கயான் டி மெல், பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

இவர், மே.9 ஆம் திகதியன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் ​தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பிலியந்தல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X