Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 மே 06 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
அவற்றை கட்டுப்படுத்துவதற்காக, கம்பிகளால் பொறுத்தப்பட்ட முட்வேலிகள் போட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், இரும்பு கம்பிக்களைக் கொண்டு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் சில இடங்களில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள், நிரந்தர வேலிகளாகின. பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதிகளில் சாதாரண பொதுமக்கள் நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வேலிகளில், போராட்டக்காரர்கள் உள்ளாடைகளை உலரவிட்டு, கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.
பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளிலேயே உள்ளாடைகள் இவ்வாறு உலரவிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago