2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உதவிக்கரம்...

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும்பொருட்டு, பாகிஸ்தானிய அரசாங்கத்தினால், 25 மெட்ரிக் தொன் அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களை, விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொதிகள், இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) சையத் ஷகீல் ஹுசைனினால், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.மியன்வெல்லவிடம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .