2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அறிவோர் ஒன்றுகூடல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுநிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர் கே.ரி.இராசேந்திராவின் தலைமையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வு, நாளை மாலை 6 மணிக்கு, சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் த.கருணாகரன், “இன்றைய சமூகமும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளாரென, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .