2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை விபத்து: 5%ஆல் அதிகரிப்பு

Niroshini   / 2017 ஜனவரி 23 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு முகங்கொடுக்கும் போது, அவ்வாகனங்களை உரிய முறையில் பாதையோரம் நிறுத்தி வைக்காமையால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை, 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதென, அதிவேக நெடுஞ்சாலை நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்.

வாகனமொன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களின் போது, சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பார்களாயின், மேற்கண்டவாறான விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .