2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
கடந்த 8 மாதங்களுக்குள் மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,773 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள், நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 50.95 சதவீதமாகும். 

நுளம்புகள் பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்தமை இதன் மூலம் வெளிக்காட்டப்படுவதாகவும், காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு நீடிக்குமாயின், வைத்தியரின் ஆலோசனையைப் பெறுமாறும், டெங்கு நோய் தொடர்பிலான ஆய்வுக்குழு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .