2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘விரைவில் அரிசி இறக்குமதி’

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் வாரத்துக்குள் 3,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத் தலைவர் ரொஹான் த அத்துகோரல தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இறக்குமதி செய்யப்படும் அரிசி, நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச விற்பனை நிலைய வலயமைப்பினூடாக விநியோகிக்கப்படும்.
"நுகர்வோருக்கு ச.தொ.ச நிறுவனம் தொடர்ந்து அரிசியை தட்டுப்பாடின்றி விநியோகிக்கும்" என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .