2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாலர் அறிவாலயத்தின் திறப்பு விழா

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

விவேகானந்த நலன்புரி நிலையத்தின் ஏற்பாட்டில், நீர்கொழும்பு  தளுபத்தை கட்டுவையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவேகானந்தா பாலர் அறிவாலயத்தின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை  காலை  நடைபெற்றது.

கொழும்பு ஸ்ரீராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ், பாலர் அறிவலயத்தின் பெயர்படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்து,பாலர் அறிவாலயத்தை திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .