Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 31 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பிணை முறி மோசடியின் பின்னணியில் காணப்படுவது யாராயினும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேலும், நாட்டுக்கு மிகவும் திறமையான பொதுக்கட்டமைப்புடன் கூடிய ஒரு நிர்வாகம் அவசியம் எனவும் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி சிறந்ததொரு தீர்வை முன்னெடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடுவலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
53 minute ago
3 hours ago