2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை’

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்துக்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 

இக்காலப்பகுதியில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இந்தப் பொருட்களின் விலைகள், கடந்த வாரத்திலும் பார்க்க குறைந்த அளவில் காணப்படுகின்றன.

நாடு முழுவதிலும் உள்ள 225 மொத்த வர்த்கர்கள் மூலம், தேவையான உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .