2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘அரசாங்கம் கண்டிக்க வேண்டும்’

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இர­சா­யன வாயுத் தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களைக் கொன்று குவித்த பஷார் அல் அசாட் மற்றும் ரஷ்யப் படை­யி­னரின் செயற்­பா­டு­களை, இலங்கை அரசாங்கம் பகி­ரங்­க­மாகக் கண்­டிக்க வேண்டுமென, நாடாளு­மன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலி­யு­றுத்­தி­னார்.

இதற்கான பதில் தாக்­கு­தலை, அமெ­ரிக்க படை, எல்லை மீறி மேற்­கொண்டுள்ள­தா­கவும் இதனால் பொதுமக்களே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இவை தொடர்பில், இலங்கை அரசாங்கம், பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டுமென, தனது கண்டன அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .