2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

ஹரின், நிமல் தோல்வி

Editorial   / 2024 நவம்பர் 15 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்துக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. அந்த ஆசனம், முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோவுக்கா அல்லது நிமல் சிறிபாலடி சில்வாவுக்கா கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

எனினும், 19,359 விருப்பு வாக்குகளைப் பெற்று சாமர சம்பத் தசாநாயக்க - புதிய ஜனநாயக முன்னணியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X