2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் தத்தளிக்கும் பிள்ளையார்

Janu   / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்ட பத்தாம் நம்பர் பிரிவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அங்கிருந்த விநாயகர் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அங்கிருந்த பொருட்களும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளதுடன் அத்துடன் குடியிருப்புகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது

பாதிக்கப்பட்ட  24 குடும்பங்களைச் சேர்ந்த 150  பேர்  வீடுகளை  விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

தற்போது காட்டாறில் வெள்ளம் குறைந்துள்ளதால் மீண்டும் அனைவரும் தங்களது குடியிருப்புகளுக்கு வந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .