2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் தத்தளிக்கும் பண்டாரவளை

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற  காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அந்த வகையில் நுவரெலியா – பண்டாரவளை பகுதியில் கன மழை காரணமாக கடும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு குறித்த பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் வௌ்ளநீ​ர் உட்புகுந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .