2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வீடொன்றிலிருந்து சிறுத்தை குட்டி மீட்பு

Janu   / 2024 ஜூன் 30 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கிளயர் தோட்டத்தின் ஸ்டெர்லின் பிரிவில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுத்தைக் குட்டி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்ட பிரிவில் அருகில் உள்ள காட்டிலிருந்து வீட்டுக்கு வந்திருக்கக் கூடும் என சந்தேகத்தில், பிரதேச மக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து நுவரெலியா  மாவட்ட வனவள பாதுகாப்பு அதிகாரிகள் சிறுத்தை குட்டியை கொண்டு செல்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுஜிதா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X