2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வருகிறது ‘நம்நாடு’ ‘எமது முத்துக்கள்’ சஞ்சிகை

Editorial   / 2024 டிசெம்பர் 04 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

 உக்குவளை வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை  ‘நம்நாடு’  எனும் பெயரில்  சஞ்சிகை ஒன்றை வெளியிடவுள்ளது. இதற்கு கதை ,கட்டுரை , கவிதைகள் , தகவல்கள் வரவேற்கப்படுகின்றன  அத்துடன் ‘எமது முத்துக்கள்’ எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிடவுள்ளது 

பிரதேச கலைஞர்கள் எழுத்தாளர்களது தமது விபரங்களை புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

ஆக்கங்களை எழுதுவோர், ‘எமது முத்துக்கள்’, ‘நம்நாடு’ இல 26/ சீ,  மாருகொன, உக்குவளை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .