2025 பெப்ரவரி 22, சனிக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 21 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராவணா கொட பகுதியைச் சேர்ந்த இராவணா கொட விஜயபாகு முகாமில் பணியாற்றிம் இராணுவ வீரர் கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் (வயது 29) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, நேற்று (20)  மாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வந்த குறித்த இராணுவ வீரர் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்வாறு உயிர் இழந்தவர் பெயர் என்பவராவார்.

சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவசாலையில் வைக்கபட்டுள்ளது.

திம்புள பத்தனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X