2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்து

Simrith   / 2024 நவம்பர் 26 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நகரில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஹட்டன் கினிக்கத்தேன கடவலை பகுதியில் மின் கம்பத்தில் மோதியதால் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் காயமடைந்த நிலையில் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .