2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்ந்த எண்மர் கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.தி.பெருமாள்

மஸ்கெலியா - மவுசாகல நீர் தேக்கத்துக்குக்கு நீரேந்திச் செல்லும் ஆற்றில் சட்ட விரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர், வியாழக்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டு,  ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டுப்பேரில், மூவர்  நோட்டன்- திபட்டன் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஏனைய ஐவரும்  இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.   

மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதா அவர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .