2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாணவர்கள் மீது குளவி கொட்டு

Janu   / 2024 ஜூலை 16 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் இருவர் மீது செவ்வாய்க்கிழமை (16) காலை 7.50 மணியளவில் குளவி தாக்குதல் ஏற்பட்டுள்ள சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது .

இச் சம்பவத்திற்கு பெயர்லோன் வித்தியாலயத்தில் தரம் 7 , தரம் 5 ல் கல்வி பயிலும் மாணவர்கள் இருவரே முகம்கொடுத்துள்ளனர் .

பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1990 அம்பூலன்ஸ் ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .

செ .தி பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X