Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 31 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய பயிலுனர் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு. 2025ம் ஆண்டுக்கான தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய பயிலுனர் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரதான மண்டபத்தில்வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பெருந்தோட்ட மற்றும் சமூக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்தியாரத்ன பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி. பிரதி அமைச்சின் செயலாளர். கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம். தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிபர் மற்றும் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கண்டி நுவரெலியா, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 265 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .