2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

மாடுகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதற்கு எதிர்ப்பு

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரா. யோகேசன்

வட்டவளை டயரி பாம் தோட்டத்தில் இன்று விடியற்காலை மாடுகளை சட்டவிரோதமாக விற்க முற்பட்டதனை பிரதேச மக்கள் கையும் களவுமாக மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த பாற் பண்ணையில்  மாடுகளை வளர்க்கும் தொழிலில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

பிரதேச மக்களும் அந்த மாடுகளை நம்பியே தம் வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்கின்றனர்.

இருந்த போதும் நிர்வாகம் மாடுகளை இவ்வாறு சட்ட விரோதமாக விற்கப்படுவதை அறிந்து எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X