2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

“ மழைக்கு முன்பு வாக்களிக்கவும் ”

Janu   / 2024 நவம்பர் 14 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாகவும் இதுவரை 20 % மக்கள் வாக்களித்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நந்தன கலபட தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை (13) இரவு முதல் நிலவி வரும் மழையுடன் கூடிய  சீரற்ற காலநிலையால் பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும் , மீண்டும் மழை பெய்வதற்கு முன்பு வாக்களிக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X