2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்ட வான் மாயம்

Freelancer   / 2024 நவம்பர் 09 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டில் நிருத்தி வைக்கப்பட்டு இருந்த டொல்பின் ரக வான் ஒன்று காணாமல் போயுள்ளது.

இரவு தூங்கி விட்டு காலையில் பார்த்த போது வானில் இருந்த கண்ணாடியை உடைத்து வீசி விட்டு, வானை எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தலைமையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .