2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பெ.முத்துலிங்கத்தின் நூல் வெளியீட்டு விழா

Editorial   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுத்தாளர் பெ.முத்துலிங்கத்தின் ”மலையம் நிலை மாற்றத்தினை நோக்கி” ​​நூல் அறிமுக விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் சனிக்கிழமை (07)திகதி மாலை4 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில், கல்வி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் க.முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ், பேராதனை பல்கலைக்கழக தழிழ்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெ. சரவணகுமார், தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், முன்னாள் பிரதி கலாசார அமைச்சர் பி.பி தேவராஜ், ஆகியோர் குறித்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .