2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

Editorial   / 2025 ஜனவரி 31 , பி.ப. 04:49 - 0     - 63

நு /ஹோல்புறூக் தேசிய பாடசாலையின்   பழைய மாணவர்  சங்கத்தின்  2025 ஆண்டிற்கான  முதலாவது பொது கூட்டம் எதிர்வரும் 02/02/2025 அன்று  பாடசாலை கேட்போர் கூடத்தில்  காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், அனைத்து பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு பழைய  மாணவர்  சங்க -செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X