2025 மார்ச் 31, திங்கட்கிழமை

பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்

Editorial   / 2025 மார்ச் 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட இந்து கோவிலில் வருடாந்திர தேரு திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய   டிராக்டரின்- டிரெய்லர் 22 ஆம் திகதி மதியம் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை  பொலிஸார் தெரிவித்தனர்.

டிராக்டரின் டிரெய்லரில் இணைக்கப்பட்டிருந்த பறவாக்காவடி (தொங்கும் சாதனம்), கூர்முனைகளில் தொங்கிய நபருடன் சேர்ந்து, சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது.

பின்னர், தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்டு கோவிலுக்கு  ஊர்வலம் அழைத்துச் சென்றனர்.

டிராக்டர் டிரெய்லர் சமநிலையை இழந்து டிராக்டர் சாலையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X